திசைதிருப்பு நாடகம்!


....ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முறைகேடுகளையும் ஊழல்களையும் மூடி மறைக்க, மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப, ஆட்சியைக் கவிழ்க்க முனைகிறார்களே என்று கதறி அழுது அனுதாபத்தைப்பெற காங்கிரஸ் தலைமை முனைந்திருக்கிறது.  ஓரளவுக்கு வெற்றியும் பெற்றிருப்பதாகத் தெரிகிறது. அநேகமாக ஆட்சிக்கு ஆபத்து இருக்காது. ஆனால், ஆட்சி செய்யும் தார்மிக உரிமையை மன்மோகன் சிங் அரசு எப்போதோ இழந்துவிட்டது!

நன்றி தினமணி

No comments:

Post a Comment