அமெரிக்கா சென்றபோது அங்குள்ள அருங்காட்சியகங்களில் வரலாற்று மையங்களில்
ஐரோப்பிய மிஷனரிகளும் ஆக்ரமிப்பாளர்களும் அங்கு இருந்த நாகரீகத்தை முற்றாக
அழித்ததை எந்தவிதமான மழுப்பல்களும் இல்லாமல் பதிவு செய்து
வைத்திருக்கிறார்கள் என்பதைக் கண்டேன். அந்த வெளிப்படைத்தன்மை அவர்களின்
அடுத்த தலைமுறைக்கு அறவுணர்ச்சியை ஊட்டும் என்பது உறுதி
http://www.jeyamohan.in/?p=6018
http://www.jeyamohan.in/?p=6018
No comments:
Post a Comment