எல்லாமே இலக்கியம் தானே சார்?

Nice...
இன்று ஒரு நிறுவனம் ஒரு செல்பேசியை அறிமுகம் செய்கிறது. அது தரமானது அல்லது தரமில்லை என்று சொல்லமுடியுமா முடியாதா? முடியும். ஏனென்றால் சாம்சங் அல்லது ஆப்பிள் நேற்றுவரை கொண்டுவந்த செல்பேசியை விட ஒரு படி மேலானதாக அது இருந்தால்தான் அது நல்லது. அதாவது நேற்றுவரை வந்து சேர்ந்திருந்த தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றிருக்கவேண்டும் அந்த செல்பேசி. செல்பேசித்தொழில்நுட்பம் என்ற பேரொழுக்கு அந்த செல்வழியாக முன்னகர்ந்திருகக்வேண்டும்.
ஜெமோ

No comments:

Post a Comment