A very good read
சமூகத்தை கூர்ந்து கவனிச்சோம்னா பெரும்பாலும் பெண்ணின் காதல் மறுக்கப்படுவது தான் அதிகமா இருக்கு, நல்ல சம்பளம் வாங்கும் ஆண் ஒரு ஏழை பெண்ணை காதலிச்சு கல்யாணம் பண்ணுவதில் சிக்கல் எதுவும் இருப்பதில்லை ஏன்னா பெற்றோர்கள் பெண் ஆணை சார்ந்து தான் வாழனும்னு நினைக்கிறாங்களே தவிர பெண்ணுக்கான சுதந்திரம், வாழும் உரிமை, தோல்வியை எதிர்கொள்ளும் பக்குவம் பெண்களுக்கும் உண்டு என்ற புரிதல் சிக்கல் போன்றவை குறித்து எந்த அக்கறையும் இல்லை.வால்பையன்
No comments:
Post a Comment